Top Story 1உள்நாட்டு செய்திகள்

அரச துறை 34 தொழிற்சங்கங்கள் சுகயீன விடுப்பு போராட்டம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரச துறையின் 34 தொழிற்சங்கங்கள் சுகயீன விடுப்புப் போராட்டத்தினை இன்று(23) முன்னெடுத்துள்ளன.

இதன் காரணமாக கடவுச்சீட்டு, தேசிய அடையாள அட்டை ஒருநாள் சேவை உள்ளிட்ட பொதுச் சேவைகள் பல பாதிக்கப்பட்டுள்ளன.

Related posts

பாராளுமன்ற ஊழியர் ஒருவரின் உறவினருக்கு கொரோனா தொற்று

wpengine

கண்டி அதிவேக வீதியின் இரண்டாம் கட்ட நிர்மாண உடன்படிக்கை கைச்சாத்து…

wpengine

லக்சிரி செவன வீடமைப்புத்திட்டம் இன்று(12) பொதுமக்களிடம் கையளிப்பு…

wpengine