உள்நாட்டு செய்திகள்

அரச சொத்துக்களை துஷ்பிரயோகம் – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த மீதான வழக்கு இன்று..



கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ரக்ஜபக்ஷ தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக அரச சொத்துக்களை பயன்படுத்தியமைக்கான கட்டணம் செலுத்தாமை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட வழக்கு இன்று(26) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

மஹிந்தவின் தேர்தல் பிரசார பணிகளுக்காக இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேரூந்துகளை பயன்படுத்தியதால், இலங்கை போக்குவரத்துச் சபைக்கு 14 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டே மேற்படி வழக்கு தொடரப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)

Related posts

பண்டாரநாயக்க சிலை தொடர்பில் பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவு

wpengine

ஓமான் நாட்டின் 49ஆவது தேசிய தின நிகழ்வு

wpengine

போக்குவரத்து மீறல்களுக்கான ரூ. 25,000 தண்டப் பணமானது இன்னும் தாமதமாகிறது..

wpengine