உள்நாட்டு செய்திகள்

அரச சேவை தொழிலாளர் சங்கத்தினர் தொழிற்சங்க நடவடிக்கையில்…


இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினரால் அதிகாரிகள் இருவரை கைது செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து அரச சேவை தொழிலாளர் சங்கத்தினர் இன்று(31)  தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

தொழிலாளர் நடுவர் சபையில் முன்னெடுக்கப்படவேண்டிய பணிகளை அவர்கள் புறக்கணித்துவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கையூட்டல் ஆணைக்குழுவின் அறியாமை காரணமாக குறித்த கைது செய்யப்பட்டுள்ளதாக குறித்த சங்கத்தின் தலைவர் சிந்தக்க கமகே குறிப்பிட்டுள்ளார்.

 

R.Rishma

Related posts

இரண்டு வாரங்களுக்கு தடை

wpengine

மேலும் 718 பேர் கைது

wpengine

தேசிய பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி தொடர்பான 03 உடன்படிக்கைகள் கைச்சாத்து…

wpengine