உலக செய்திகள்

அரச குடும்பத்தில் முதல் உயிரிழப்பு பதிவாகியது



(ஃபாஸ்ட் நியூஸ் | ஸ்பெயின்) – கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஸ்பெயின் அரச குடும்பத்தை சேர்ந்த இளவரசி மரியா தெரசா உயிரிழந்தார்.

ஸ்பெயின் நாட்டில் பரவிய கொரோனா தொற்றால் அந்நாட்டு இளவரசி மரியா தெரசா (86), பாதிக்கப்பட்டு பிரான்ஸ் தலைநகர் பாரீசில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

அரச குடும்பத்தை சேர்ந்த ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றால் பலியானது ஸ்பெயின் நாட்டு மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

பொலிவியா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட மொராலிஸூக்குத் தடை

wpengine

முதன்முறையாக ஒப்புதல் பெற்ற மலேரியா மருந்து…

wpengine

சீனாவில் காட்டுத் தீயில் சிக்கி 19 பேர் பலி

wpengine