உள்நாட்டு செய்திகள்

அரச கணக்காய்வு குழுவின் அறிக்கை இன்று பராளுமன்றில்…



2018ம் ஆண்டு வரவு – செலவுத் திட்டத்தின் முன்கூட்டிய ஒதுக்கீட்டு சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான மூன்றாம் நாள் விவாதத்தின் பொருட்டு இன்று(13) சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் முற்பகல் 9.30 அளவில் நாடாளுமன்றம் கூடுகின்றது.

அரச கணக்காய்வு குழுவினால் மதிப்பீடு செய்யப்பட்ட அனைத்து தகவல்களும் உள்ளடங்கிய அறிக்கை, குழுவின் தலைவர் பிரதியமைச்சர் லசந்த அலகியவன்னவினால் நாடாளுமன்றில் இன்று(13) சமர்ப்பிக்கப்படவுள்ளது.

2015ஆம் ஆண்டுக்கான அந்த அறிக்கையில், 831 அரச நிறுவனங்களின் தகவல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

 

E – ####

Related posts

பாடசாலை விடுமுறை காலத்தை முன்னிட்டு விஷேட புகையிரத சேவை…

wpengine

ஆர்ப்பாட்டதாரர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது.. – ஹம்பாந்தோட்டையில் விசுரிய நீர்ப் பிரயோகத்தில் இரசாயன திரவம் கலப்பு..

wpengine

கைதானோரில் 12 பேருக்கு தொடந்தும் விளக்கமறியல்

wpengine