உள்நாட்டு செய்திகள்

அரச ஊழியர்கள் இன்று முதல் பணிக்கு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அரச நிறுவன ஊழியர்கள் அனைவரும் இன்று(08) முதல் வழமைப்போன்று பணிக்குத் திரும்ப வேண்டுமென அரசாங்கம் அறிவித்துள்ளது.

இது தொடர்பான அறிவிப்பு அனைத்து அரச நிறுவனத் தலைவர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கொவிட் -19 பரவல் காரணமாக, அரச ஊழியர்கள் இதுவரை காலம் வீட்டிலிருந்து பணியாற்ற சலுகை வழங்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மின்சார சபை விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

wpengine

தற்போது சேவையிலுள்ள ரயில் சேவைகள் இன்றுடன் நிறைவு…

wpengine

நாட்டில் இனவாதத்தை தூண்டியது கூட்டமைப்பே..- நாமல் பதிலடி..

wpengine