உள்நாட்டு செய்திகள்

அரச ஊழியர்களுக்கு வாகனக் கொடுப்பனவு ஓரே தவணை அடிப்படையில்



அரச ஊழியர்களுக்கு இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட 5 வருடத்திற்கான கொடுப்பனவை ஓரே  தவணையில் வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த இந்தக் கொடுப்பனவு அடுத்த வருட முற்பகுதியில் வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்னும், வரவு செலவுத் திட்டம் குறித்து ஆளும் கட்சி உறுப்பினர்களைத் தெளிவுபடுத்தும் கூட்டத்தில் விடயம் வெளியிடப்பட்டுள்ளது.

அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் தீர்வையற்ற வாகன அனுமதிப் பத்திரத்திற்குப் பதிலாக மாதாந்தம் 15.000 வாகனக் கொடுப்பனவை வழங்க இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது

 

Related posts

உலகக் கிண்ண போட்டிகளுக்கான நியூசிலாந்து குழாம் அறிவிப்பு..

wpengine

தாஜூதீனின் கொலை விசாரணையினை திசை திருப்ப சூழ்ச்சி – ஜனாதிபதி குற்றச்சாட்டு

wpengine

ஜொன்ஸ்டனுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு இம்மாத இறுதியில்…

wpengine