உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சி; வெளியானது விசேட சுற்றறிக்கை!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

ரச ஊழியர்கள் சம்பளமில்லாத விடுமுறையில் தொழில்வாய்ப்புகளுக்காக வெளிநாடு செல்வதற்கு அனுமதியளிக்கும் வகையில் சுற்றறிக்கையொன்று வெளியாகியுள்ளது.

இந்த விசேட சுற்றறிக்கை பொதுநிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்ற அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, சேவை மூப்பு மற்றும் ஓய்வூதியத்திற்கு பாதிப்பில்லாத வகையில் அரச ஊழியர்கள் தமது சேவைக்காலத்தில் 5 வருடங்களுக்கு உட்பட்டு, வெளிநாடு செல்வதற்கு சம்பளமில்லாத விடுமுறையினை பெற்றுக்கொள்ள முடியுமென அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

புதிய அரசியல் யாப்பு தொடர்பில் அமைக்கப்பட்ட வழிநடத்தல் குழு நாளை(09)..

wpengine

அமித் வீரசிங்க உள்ளிட்ட எட்டு பேருக்கும் தொடர்ந்தும் விளக்கமறியல்…

wpengine

கம்பஹாவிற்கு இன்று நீர் வெட்டு

wpengine