உள்நாட்டு செய்திகள்

அரச ஊடகப் பேச்சாளர்கள் நியமனம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இராஜாங்க அமைச்சர்களான கெஹெலியா ரம்புக்வெல்லா மற்றும் மஹிந்தானந்தா அலுத்கமகே ஆகியோர் அரசாங்கத்தின் ஊடகப் பேச்சாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

Related posts

இதுவரை 2,023 பேர் குணமடைந்தனர்

wpengine

ஐக்கிய தேசிய முன்னணி இன்று கூடுகிறது…

wpengine

இந்தியாவுடனான எட்கா உடன்படிக்கையினை கைச்சாத்திட அரசு கூடிய கவனம்

wpengine