Top Story 3உள்நாட்டு செய்திகள்

அரச உத்தியோகத்தர்களின் வௌிநாட்டுப் பயணம் இரத்து



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அரச உத்தியோகத்தர்களின் வௌிநாட்டுப் பயணம் மறு அறிவித்தல் வரை இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் பணிப்புரையின் கீழ், ஜனாதிபதி செயலாளர் P.B. ஜயசுந்தரவினால் இது குறித்த கடிதமொன்று அமைச்சு, மாகாண மற்றும் ஆளுநர்களின் செயலாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர் J.J. ரத்னசிறி தெரிவித்துள்ளார்.

Related posts

பாகிஸ்தான் அணியின் பிரபல நட்சத்திர வீரர் சயிட் அப்ரிடியின் ஒப்பந்தக் காலம் நிறைவு..?

wpengine

சைட்டம் தொடர்பில் இன்று போராட்டம்…

wpengine

சிறுபான்மையினராகிய முஸ்லிம் மக்கள் மீதான தாக்குதலுக்கு எதிராக வடமாகாண சபையில் தீர்மானம்..

wpengine