உள்நாட்டு செய்திகள்

அரசுடன் உள்ள கட்சித் தலைவர்கள் கூட்டம் நாளை



(FASTNEWS | COLOMBO) – அரசாங்கத்துடன் உள்ள கட்சித் தலைவர்கள் கூட்டம் நாளை(17) இடம்பெறவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும், பெற்றோலிய வள, நெடுஞ்சாலைகள் வீதி அபிவிருத்தி அமைச்சருமான கபீர் ஹாஷிம் தெரிவித்துள்ளார்.

மக்கள் தீர்ப்புக்கு மதிப்பளிக்கும், மக்கள் எதிர்பார்க்கும் ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த ஒருவரே ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படுவாரென்றும் அவர் குறிப்பிட்டார்.

நாளைய தினம் நடைபெறவுள்ள கூட்டத்தின் பின்னர் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பிலும் கூட்டணி உடன்படிக்கையை கைச்சாத்திடும் தினம் என்பன தீர்மானிக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

பாடசாலை அதிபரை முழங்காலிட வைத்த சம்பவம் குறித்து கல்வியமைச்சர் அறிக்கை கோருகிறார்..

wpengine

இறந்து மிதக்கும் மீன்கள் விற்பனை செய்வோரிற்கு எச்சரிக்கை!

wpengine

கடந்த 24 மணிநேரத்தில் 221 பேர் கைது

wpengine