உள்நாட்டு செய்திகள்

அரசுக்கு வரி அறவிடுவதைத் தவிர வேறு மாற்று வழிகள் இல்லை – மஹிந்த…


அரசாங்கத்திற்கு வரி அறவிடுவதைத் தவிர வேறு மாற்று வழிகள் இல்லை என்பதாலேயே தற்போதைய அரசு அனைத்து பொருட்களுக்கும் வரி விதிக்கப்பட்டுள்ளதாக மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கடவத்தை மேல் பியன்வல ஶ்ரீ சோமவர்தன விகாரையில் இடம்பெற்ற மத நிகழ்வின் பின்னர் ஊடகங்களிடம் பேசும் போது அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

 

R.Rishma

Related posts

கல்முனை கல்வி வலையம் : அனைத்து பாடசாலைகளுக்கும் பூட்டு

wpengine

எத்தனோல் போத்தல் – மதுவரி திணைக்கள அதிகாரி கைது

wpengine

முன்னாள் போராளி தூக்கிட்டு தற்கொலை

wpengine