Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அரசுக்கும் தலைவருக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டை முன்னேற்றுவதற்காக புதிய அரசாங்கத்திற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பு, பெத்தாராம பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது கருத்து தெரிவித்த அவர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பதவியேற்று மூன்று வாரங்கள் ஆகின்றது. அவர் பெரும் வெற்றியை பெற்றுக் கொண்டார். நாட்டிற்கு புதிய தலைவர் கிடைத்தால் அந்த புதிய அரசாங்கத்திற்கும் தலைவருக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

Related posts

புளிச்சாக்குளம், தாராக்குடிவில்லு முஸ்லிம் மகாவித்தியாலயத்தின் வைர விழா…

wpengine

சுற்றுலாப் பயணிகளுக்கு கிடைக்கவுள்ள சந்தர்ப்பம்

wpengine

சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் பிணையில் விடுதலை…

wpengine