உள்நாட்டு செய்திகள்

அரசில் உள்ள பிரதான கட்சிகளினது தொழிற்சங்கங்களுக்கு இடையில் பிரச்சினை..- ஜனாதிபதி ஆரூடம்…



நல்லாட்சி அரசில் இணைந்துள்ள இரண்டு பிரதான கட்சிகளினதும் தொழிற்சங்கங்களுக்கு இடையில் பிரச்சினை ஏற்படக்கூடும் என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையக கட்டடத்தில் அமைக்கப்பட்டுள்ள, ஸ்ரீலங்கா சுதந்திர அரச சேவையாளர்கள் சங்கத்தின் புதிய காரியலய திறப்பு விழாவில் நேற்று(04) கலந்து கொண்ட ஜனாதிபதி இது குறித்து குறிப்பிட்டிருந்தார்.

(rizmira)

Related posts

மீள் பரிசீலனை தொடர்பிலான அறிவிப்பு

wpengine

இணையத்தளத்திற்கான வரி அதிகரிப்பு குறித்து ரவி வெளியிட்ட புதிய தகவல்..

wpengine

கடந்த 24 மணி நேரத்தில் 30 தொற்றாளர்கள்

wpengine