உள்நாட்டு செய்திகள்

அரசிற்கு எதிரான ஜே.வி.பி யினது ஆர்ப்பாட்ட பேரணி இன்று…


மக்கள் விடுதலை முன்னணியினால் இன்று(23) பிற்பகல் 3.00 மணியளவில் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று இடம்பெறவுள்ளது .

பொரளை சந்தியில் ஆரம்பமாகவுள்ள இந்த எதிர்ப்பு பேரணி கொழும்பு – கோட்டை நோக்கி பயணிக்கவுள்ளதாக அந்த கட்சி தெரிவித்துள்ளது.

வரி மற்றும் எரிபொருள் விலை அதிகரிப்பு, சிங்கப்பூர் உடன்படிக்கை, எண்ணெய் தாங்கிகள் விற்பனை உள்ளிட்ட மேலும் பல விடயங்களை முன்னிறுத்தி அரசாங்கத்திற்கு எதிராக எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில்  இந்த ஆர்ப்பாட்ட பேரணி முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

ஒத்திவைக்கப்பட்ட ரூ.1000 சம்பள உயர்வு

wpengine

மறு அறிவித்தல் வரை பிரதான வீதிக்கு பூட்டு

wpengine

அகில மற்றும் மாலிங்க குறித்து மேத்யூஸ் இடமிருந்து 02 சான்றிதழ்கள்…

wpengine