உள்நாட்டு செய்திகள்

அரசியல் வாழ்வுக்கு நிர்மலவிடமிருந்து ஓய்வு



கடந்த காலங்களில் அரசியலில் ஏற்பட்டுள்ள பல்வேறு சம்பவங்களையும் வடுக்களையும் கருத்திற்கொண்டு, தான் அரசியல் வாழ்க்கையிலிருந்து ஓய்வுபெறப்போவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நிர்மல கொத்தலாவல தெரிவித்துள்ளார்.

மேலும், தனக்கு தேசிய பட்டியலில் நாடாளுமன்ற உறுப்புரிமையொன்று கிடைத்தாலும் தான் அதை அங்கீகரித்து ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்றும் நிர்மல கொத்தலாவல தெரிவித்தார்.

(riz)

Related posts

2018ம் கல்வியாண்டிற்கான புலமைப் பரிசில் பெறுபேறுகள் அமைச்சரவை கூட்டத்திற்கு பின்னர்…

wpengine

இராஜாங்க அமைச்சர்களுக்கான செயலாளர்கள் நியமனம்

wpengine

மருதமுனையின் முதலாவது
பட்டையக் கணக்காளர் !
(Chartered Accountant (CA)

wpengine