Top Story 2உள்நாட்டு செய்திகள்

அரசியல் யாப்பு தயாரிக்கும் குழு நாளை கூடுகிறது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அரசியல் யாப்பு தயாரிக்கும் நடவடிக்கை குழு நாளை(23) பாராளுமன்ற கட்டட தொகுதியில் கூடவுள்ளது.

சபாநாயகர் தலைமை வகிக்கும் குறித்த இந்த குழுவில் 10 உறுப்பினர்கள் அடங்குவதுடன், பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் இதில் பிரதான பங்கை வகிப்பர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

விமலின் தேசிய சுதந்திர முன்னணி சு.கூட்டமைப்பில் அங்கம் வகிக்கவில்லை – எஸ்.பி.

wpengine

முதல் தபால் மூல முடிவு நள்ளிரவுக்கு முதல்

wpengine

அர்ஜூன மகேந்திரன் உள்ளிட்ட 10 பேருக்கு சட்ட மா அதிபரால் வழக்குத் தாக்கல்

wpengine