உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அரசியல் கட்சிகளினதும் செயலாளர்களுக்கு அழைப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அனைத்து அரசியல் கட்சிகளினதும் செயலாளர்களை எதிர்வரும் டிசம்பர் 4 ஆம் திகதி விசேட கலந்துரையாடல் ஒன்றுக்கு வருமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.


இதற்கமைய அன்றைய தினம் காலை 10 மணிக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

Related posts

ஆளுநர் பதவியிலிருந்து விலகுமாறு உத்தியோகபூர்வ அறிவிப்பு இதுவரை கிடைக்கப்பெறவில்லை..!

wpengine

விமான சேவைகள் கட்டுப்பாட்டு பிரிவுப் பணியாளர்கள் தொடர்ந்தும் போராட்டத்தில்..

wpengine

கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடு செய்துள்ள அரசாங்க எதிர்ப்பு பேரணி இன்று(27)…

wpengine