Top Story 3உள்நாட்டு செய்திகள்

அரசியலமைப்பு பேரவை இன்று கூடுகின்றது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில் அரசியலமைப்பு பேரவை இன்று(24) கூடவுள்ளது.

சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று(24) மாலை 06 மணிக்கு அரசியலமைப்பு பேரவை கூடவுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினர்கள் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்தார்.

Related posts

பணிப்புறக்கணிப்பினால் ரயில் போக்குவரத்து பாதிப்பு

wpengine

தேவேந்திர முனை துப்பாக்கிச் சூடு – சந்தேகநபர்கள் விளக்கமறியலில்

Azeem Kilabdeen

கஜமுத்துக்களுடன் ஒருவர் கைது

wpengine