உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அரசியலமைப்புச் சபை சம்பந்தமான விவாதம் இன்று(21)…



இன்று(21) காலை 10.30 மணிக்கு பாராளுமன்றம் கூடவுள்ளதுடன், இதன்போது அரசியலமைப்புச் சபை சம்பந்தமான விவாதம் இடம்பெற உள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் உறுப்பினர் உதய கம்மன்பில இந்த பாராளுமன்ற விவாதத்தைக் கோரியிருந்தார்.

அதன்படி இன்று ஒத்திவைப்பு பிரேரணையாக இந்த யோசனையை உதய கம்மன்பில பாராளுமன்றத்திற்கு சமர்பிக்க உள்ளார்.

Related posts

உள்நாட்டு பால்மா விலை அதிகரிப்பு

wpengine

சீமெந்து விலை அதிகரிப்பு?

wpengine

சோமவன்சவின் புதிய கட்சி மாநாடு ஜூன் 27

wpengine