உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அரசியலமைப்பின் 20 வது திருத்தம் இன்று(04) வட மாகாண சபையில் விவாதத்திற்கு..



அனைத்து மாகாண சபைகளினதும் தேர்தலை ஒரே தினத்தில் நடத்துவதற்கான அரசியலமைப்பின் 20 வது திருத்தம் இன்று(04) வட மாகாண சபையில் சமர்பிக்கப்படவுள்ள நிலையில், இது தொடர்பான விவாதம் இன்று(04) மேற்கொள்ளப்படும் என வட மாகாண சபை தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

20 வது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக வடக்கு மாகாண சபையின் ஆதரவை பெற்றுக் கொடுப்பது கடினம் என வடக்கு முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் முன்னரே கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)

Related posts

வடபகுதிக்கான புகையிரத சேவைகளில் தாமதம்…

wpengine

தனிஸ் அலிக்கு விளக்கமறியல்

wpengine

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் 466 பேர் கைது

wpengine