உள்நாட்டு செய்திகள்

அரசினால் பொதுமக்களுக்கான அறிவிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் உணவு பற்றாக்குறை இல்லை என்றும் போதிய கையிருப்பு இருப்பதால் உணவுப் பற்றாக்குறையைப் பற்றி பீதியடைய வேண்டாம் என்றும் அரசாங்கம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

உணவுப் பற்றாக்குறை காரணமாக அரசாங்கம் அவசரகால நிலையை அறிவித்ததாக உள்நாட்டு, வெளிநாட்டு ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட செய்தியையும் அரசாங்கம் மறுத்துள்ளது.

செயற்கை உணவு பற்றாக்குறையை தோற்கடிப்பதற்காக அவசரகால விதிமுறைகள் அறிவிக்கப்பட்டதாக அரசாங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

வழக்கை சமாதானமாய் தீர்க்க ஞானசார தேரர் நீதிமன்றில் கோரிக்கை

wpengine

கோட்டாபய ராஜபக்ஷ “தனிப்பட்ட பயணமாக” நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சு தெரிவிப்பு

News Editor

தேர்தல் ஆணையகத்தில் ரிஷாட் முறைப்பாடு

wpengine