உள்நாட்டு செய்திகள்

அரசினால் பொதுமக்களுக்கான எச்சரிக்கை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா தொற்று அறிகுறிகளுடன் காய்ச்சல் காணப்பட்டால் உடனடியாக அருகில் உள்ள அரசாங்க வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சைப் பெற்றுக் கொள்ளுமாறு அரசாங்கம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அவ்வாறு சிகிச்சை பெற்றுக் கொள்ளாமல் புறக்கணிக்கும் நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related posts

நாடளாவிய ரீதியாக பரவியது B.1.1.1

wpengine

வடமத்திய மாகாண சபை முதலமைச்சர் உள்ளிட்ட அனைவருக்கும் அழைப்பாணை

wpengine

பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் நியமனம்

wpengine