உள்நாட்டு செய்திகள்

அரசாங்க தகவல் திணைக்களத்திற்கு பதில் பணிப்பாளர் நாயகம் நியமிப்பு..



அரசாங்க தகவல் திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் நாயகமாக சுதர்ஷன குணவர்த்தன இன்று(11) நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர், இலங்கை ஔிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக கடமையாற்றி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)

Related posts

பதிவொன்றினை பதிவிட்டு கூட்டு எதிர்க்கட்சியிலிருந்து காஞ்சன விஜேசேகர விலகல்..

wpengine

ஓரணியில் செயற்பட்டு சஜித்தை ஆதரிக்கிறோம் – றிஷாட்

wpengine

பசிலுக்கு சாதகமாக செயற்பட்டால் பிரதமரின் அரசியல் காலமும் முடிவடையும் : இராதாகிருஸ்ணன் எம். பி

News Editor