உள்நாட்டு செய்திகள்

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் 10 மற்றும் 11 ஆம் திகதிகளில்



(FASTNEWS|COLOMBO) – அரசாங்கத்திற்கு எதிராக ஜே.வீ.பியினால் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் எதிர்வரும் 10 மற்றும் 11 ஆம் திகதிகளில் விவாதத்திற்கு எடுத்து கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை இடம்பெற்ற கட்சி தலைவர்களின் கூட்டத்தின் போது குறித்த இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக பாராளுமன்ற அவைத்தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Related posts

தியத்தலாவ முகாமிலுள்ள மாணவர்கள் ஆரோக்கிய நிலையில்

wpengine

துமிந்த திசாநாயக்க ஜனாதிபதி ஆணைக்குழுவில்

wpengine

டெங்கு ஒழிப்பு சேவை அதிகாரிகளை நிரந்தரமாக்க நடவடிக்கை எடுங்கள். – நாபீர் பௌன்டேசன் தலைவர் UK நாபீர் கோரிக்கை..!

wpengine