உள்நாட்டு செய்திகள்

அரசாங்கத்திற்கு எதிரான ஜே.வி.பியின் பாத யாத்திரை இன்று களுத்துறையில் ஆரம்பம்



(FASTNEWS|COLOMBO) – அரசாங்கத்திற்கு எதிரான ஜே.வி.பியின் பாத யாத்திரை எதிர்ப்பு நடவடிக்கை இன்று(07) களுத்துறையில் ஆரம்பமாக உள்ளது.

இன்று(07) மாலை மொரட்டுவை வந்தடையவுள்ள குறித்த பேரணியானது, நாளை(08) பிற்பகல் 03 மணியளவில் நுகேகொடையை வந்தடைந்ததன் பின்னர் பொதுக் கூட்டம் ஒன்றும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

Related posts

மின்தடை 3 மணித்தியாலங்களில் வழமைக்கு

wpengine

ஒழுக்காற்று விதிகளை மீறியதற்காக சுரங்க லக்மாலுக்கு அபராதம்.

wpengine

சீரற்ற காலநிலை – இலங்கை மக்களுக்கு உதவ அமெரிக்கா தயார்

wpengine