ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

அம்மாவுக்கு அம்மா வேடம் மட்டும் வேண்டாம்- ரம்யா கிருஷ்ணன்


ரம்யா கிருஷ்ணனுக்கு இந்த வருடம் வெளிவந்த பாகுபலி திரைப்படம் பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

அதைத் தொடர்ந்து தற்போது பாகுபலி–2ல் நடிக்கவும் வாய்ப்பு கிடைத்துள்ளது. நாகார்ஜூனாவுடனும் ஒரு தெலுங்கு படத்திலும் நடிக்கிறார்.

தமிழில் சிம்ரன் நடிக்கும் பேய் படத்தில் வில்லி வேடத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்நிலையில், எந்த வேடம் கிடைத்தாலும் நடிக்க தயாராக இருக்கும் ரம்யாகிருஷ்ணன் வயதான ஹீரோக்களின் அம்மாவாக நடிப்பதை மட்டும் தவிர்த்து வருகின்றார்.

Related posts

ரோஹித முதலமைச்சர் வேட்பாளராக…

wpengine

நிரோஷன் தில்வெல்ல இன்று 1000 ஒருநாள் ஓட்டங்களை கடப்பாரா..?

wpengine

நாட்டில் இன ரீதியான முறுகல்; மீட்கப்பட்ட வெடிகுண்டுகள்

wpengine