உள்நாட்டு செய்திகள்

அம்பலங்கொட பகுதியில் நீராடச் சென்ற இருவர் நீரில் மூழ்கிப் பலி..

(FASTNEWS | COLOMBO)- அம்பலங்கொட, அகுரல கடலில் நீராட சென்ற இரண்டு பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கரந்தெனிய பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயது இளைஞர் மற்றும் கஹவ பிரதேசத்தைச் ​சேர்ந்த 66 வயதுடைய ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களின் சடலம் பலபிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், அம்பலாங்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Related posts

பிறப்பு, திருமணம், இறப்பு சான்றிதழ்கள் வழங்கும் பணிகள் இடைநிறுத்தம்

wpengine

நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு – மூன்று சந்தேக நபர்களுக்கு பிணை…

wpengine

இரண்டரை வயதுக் குழந்தை கிணற்றில் விழுந்து உயிரிழப்பு

wpengine