உள்நாட்டு செய்திகள்

‘அம்பன்’ சூறாவளி வட கிழக்காக நாட்டை விட்டு நகர்கிறது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லிமீற்றர் வரையிலான கடும் மழை வீழ்ச்சி இன்று (20) பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

நுவரெலியா, இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் இன்று 100 மில்லிமீற்றர் வரையிலான கடும் மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என குறித்த திணைக்களம் கூறியுள்ளது.

இதேவேளை, வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள அம்பன் சூறாவளி வட கிழக்காக நாட்டைவிட்டு நகர்ந்து செல்வதுடன் பிற்பகலில் பங்களாதேஷின் மேற்கு கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Related posts

பதில் பாதுகாப்பு அமைச்சராக, ருவான் விஜேவர்தன நியமனம்…

wpengine

தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 1255 முறைப்பாடுகள்

wpengine

கொவிட் 19 – தீவிரமாகப் பரவும் அபாய வலய நாடுகளில் இலங்கை

wpengine