உள்நாட்டு செய்திகள்

அமைச்சு விடயங்கள் தொடர்பில் கடுமையான தீர்மானங்கள் முன்னெடுக்கப்படும் – ஜனாதிபதி..



ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சு விடயங்கள் தொடர்பில் கடுமையான தீர்மானங்களை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமைச்சுக்களுக்கான துறைசார் நிறுவனங்கள் மற்றும் துறைகளை அறிவிப்பதில் இவ்வாறு கடுமையான தீர்மானம் எடுத்துள்ள ஜனாதிபதி துறைசார் அமைச்சிற்கு பொருந்தாத எந்தவொரு துறையையும் ஒதுக்கீட செய்யப் போவதில்லை என தெரிவித்துள்ளார்.

சில அமைச்சர்கள் தங்களது அமைச்சின் கீழ் சில துறைகள் மற்றும் நிறுவனங்களை பெற்றுக் கொள்ள முயற்சிப்பதாக அண்மையில் தகவல் வெளியிடப்பட்டிருந்தது.

எனினும், நேரடித் தொடர்பு அல்லாத எந்தவொரு நிறுவனத்தினையும் அமைச்சர்கள் கோருவதனை போன்று வர்த்தமானியில் அறிவிக்கப்படாது என ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

(rizmira)

Related posts

அரச நிறுவனங்களில் பணி புரியும் ஊழியர்களது விடுமுறைகள் ரத்து.

wpengine

உள்ளூராட்சித் தேர்தல் விவகாரத்தினை மைத்திரியிடம் ஒப்படைக்கும் மஹிந்தர்

wpengine

130 மில்லின் ரூபா பெறுமதியான தங்கத்துடன் ஒருவர் கைது…

wpengine