ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

அமைச்சுப் பதவி வழங்கப்படாத முன்னாள் அமைச்சர்கள்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – -ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கான 28 அமைச்சுக்கள் 40 இராஜாங்க அமைச்சர்களின் பதவிப் பிரணமான நிகழ்வு இன்று(12) இடம்பெற்றது

இதன்படி, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எந்தவொரு அமைச்சு பொறுப்பும் வழங்கப்படவில்லை.

இன்றைய தினம் அமைச்சரவை அந்தஸ்துடைய அமைச்சுப் பதவிகள் வழங்கப்படாத முன்னாள் அமைச்சர்கள்:

மைத்திரிபால சிறிசேன
மஹிந்த யாப்பா அபேவர்தன
சுசில் பிரேமஜயந்த
அனுர பிரியதர்சன யாப்பா
ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய
விஜேதாச ராஜபக்ஷ
மஹிந்த சரமசிங்
எஸ்.பி.திஸாநாயக்க
W.D.J செனவிரத்ன
டிலான் பெரேரா
சந்திம வீரக்கொடி

Related posts

யானைக்குட்டியுடன் நடைபயிற்சியில் ஈடுபட்ட கோத்தபாய! அதிர்ச்சி தகவலை வெளியிட்ட மெய்க்காப்பாளர்.

wpengine

நாளுக்கு கொவிட் தொற்றாளர்கள் 10,000 வரையில்

wpengine

கட்சி என்னை ஓரங்கட்டுகிறது – முன்னாள் ஜனாதிபதி ஆதங்கம்…

wpengine