உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மூன்று அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீட்டு விவாதம் இன்று(03)…



(FASTNEWS|COLOMBO) 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் பாதீட்டு குழு நிலை விவாதத்தின் 17ம் நாள் இன்றாகும்.

தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் மத விவகாரங்கள் , பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு மற்றும் மலைநாட்டு புதிய கிராம உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்து இன்று விவாதிக்கப்படவுள்ளது.

வ​​ரவு-செலவுத்திட்ட குழுநிலை விவாதத்தின் போது தோற்கடிக்கப்பட்ட உள்நாட்டலுவல்கள் மற்றும் உள்ளூராட்சிமன்ற மாகாண சபைகள் ஆகிய இரண்டு அமைச்சுகளுக்குமான நிதியை ஒதுக்கீடு செய்துகொள்வதற்காக, குறைநிரப்பு பிரேரணையை, பாராளுமன்றத்தில் இன்று(03) சமர்ப்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

அரசியல் அமைப்பு செயற்குழு பிரதமர் தலைமையில் கூடுகிறது..

wpengine

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சின்னம் குறித்து ஜனாதிபதி பகிரங்க அறிவிப்பு.

wpengine

சாதனைகளை குவிக்கும் செரீனாவுக்கு புதிய சாதனை

wpengine