உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அமைச்சுக்கள் இரண்டிற்கான நிதி ஒதுக்கீட்டு விவாதம் இன்று(02)…



(FASTNEWS|COLOMBO) 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் குழுநிலை விவாதத்தின் 16 ஆவது நாள் இன்றாகும்.

தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சு மற்றும் அபிவிருத்தி மூலோபாயம் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சுக்குமான நிதி ஒதுக்கீடு குறித்த விவாதம் இன்று(02) இடம்பெறவுள்ளது.

Related posts

05 நீதியரசர்கள் கொண்ட குழாமினை கோரி தாக்கல் செய்த மனு நிராகரிப்பு..

wpengine

இலங்கைக்கு எதிராக எந்தவொரு நாடும் பயண எச்சரிக்கை விடுக்க முடியாது..

wpengine

அரச திணைக்களங்கள் மூன்றின் ஊழியர்கள் வீதி ஆர்ப்பாட்டத்தில்..

wpengine