உள்நாட்டு செய்திகள்

அமைச்சுக்களுக்கான புதிய செயலாளர்கள் நியமனம்…



ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், 12 அமைச்சுக்களுக்கான புதிய செயலாளர்கள் இன்று (30) நியமிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களின் விபரம் பின்வருமாறு, 

ஹேமசிறி பெர்ணான்டோ – பாதுகாப்பு அமைச்சு 

டீ.எம்.ஏ.ஆர்.பீ திஸாநாயக்க – மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சு 

ஆர்.பீ ஆரியசிங்க – வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு

Related posts

தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதி

wpengine

முன்னாள் ஜனாதிபதியின் செயலாளரும் கைதாகும் அறிகுறி!

Azeem Kilabdeen

முஸ்லிம் சமூகத்தை சீரழிக்கும் ஐஸ் – பச்சிளம் குழந்­தையை வீசிக்கொன்ற பரி­தாபம்..!

wpengine