உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீட்டை இரத்து செய்யக் கோரும் பிரேரணை மீதான விவாதம் இன்று(30)…



இன்றைய(30) பாராளுமன்ற அமர்வில் அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீட்டை இரத்து செய்யக் கோரும் பிரேரணை மீதான விவாதம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விவாதம் தொடர்பான சபை ஒழுங்குப் பத்திரம் வெளியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

உண்மையான இலங்கையராக என்னுடன் இணையுங்கள்

wpengine

சட்டத்தை மீறினால் வழக்கு தொடர்வேன் – மஹிந்த

wpengine

25,000 ரூபா தண்டப்பணம் அறவிடல் இம்மாத இறுதிக்குள்..

wpengine