உள்நாட்டு செய்திகள்

அமைச்சுக்களின் நடவடிக்கை குறித்த நோக்கம் ஜனாதிபதியின் அனுமதிக்காக…



அண்மையில் நடந்த அமைச்சரவை மறுசீரமைப்புடன் தொடர்புடைய அமைச்சுக்களின் நடவடிக்கை குறித்த நோக்கம் உள்ளிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கான அனுமதிக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அனுப்பப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, ஜனாதிபதியின் மேற்பார்வைக்கு பின்னர் வர்த்தமானி அறிவித்தல் வெளியிட உள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

 

####

Related posts

வரி அதிகரிப்பினால் புதிய வாகனப் பதிவுகளில் பாரியளவில் வீழ்ச்சி

wpengine

ஒருநாள் அணியில் மீண்டும் உமர் அக்மல்..

wpengine

பிச்சைக்காரர் போல அரசாங்கம் – சாப்பிட குடிக்க வழங்குமாறு உலக நாடுகளின் கேட்பதற்காக வெட்கப்பட வேண்டும்..!

wpengine