Top Story 3உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அமைச்சுகளுக்கான விடயங்கள் அடங்கிய வர்த்தமானி வெளியீடு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அமைச்சர்களின் விடயதானங்கள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

64 பக்கங்களைக் கொண்ட குறித்த வர்த்தமானியில் 29 அமைச்சர்களுக்கான விடயதானங்கள், செயற்பாடுகள் மற்றும் நிறுவனங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 43/1 , 46/1 ஆம் பிரிவுகளின் படி அமைச்சர்கள் மற்றும் அமைச்சுகளின் எண்ணிக்கை அதில் அமைச்சர்களுக்கான விடயதானங்கள், செயற்பாடுகள் மற்றும் திணைக்களங்கள், அரச நிறுவனங்கள் தொடர்பில் இந்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

ரவியின் வீட்டை ட்ரோனில் படம்பிடித்த இருவர் கைது…

wpengine

2021 இனை சுகாதார வழிகாட்டுதல்களின்படி வரவேற்கவும்

wpengine

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஜூலை மாதம் வரை பிற்போடு

wpengine