உள்நாட்டு செய்திகள்

அமைச்சின் புதிய செயலாளர் ஜகத் கடமைகளை பொறுப்பேற்றார்..


கடற்றொழில் மற்றும் நீரியல்வள அபிவிருத்தி அமைச்சின் புதிய செயலாளரான ஜகத் பீ.விஜேவீர இன்று தனது அமைச்சின் கடமைகளை பொறுப்பேற்றார்.
இது தொடர்பான நிகழ்வு கடற்றொழில் அமைச்சு வளாகத்தில் இடம்பெற்றது.
முன்னதாக அவர் சட்டம் மற்றும் ஒழுங்குகள் அமைச்சின் செயலாளராக பதவி வகித்து வந்தமை குறிப்பிடதக்கது.

Related posts

விஜேதாசவை நீக்குவதாக பிரதமர் ஜனாதிபதியிடம் தெரிவிப்பு..!

wpengine

அஞ்சல் அலுவலகத்தில் இன்று முதல் நீர்க் கட்டணம் செலுத்தும் வசதி..

wpengine

பாராளுமன்ற அமர்வுகள் இரு நாட்களுக்கு

wpengine