உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

அமைச்சர் ஹக்கீமுக்கு சோபித்த தேரர் ஆசீர்வாதம்


நகர திட்டமிடல் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் ரவுப் ஹக்கீம் நீதியான சமூகத்துக்கான தேசிய செயற்திட்டத்தின் தலைவரும் கோட்டே நாக விகாரையின் விகாராதிபதியுமான மாதுலுவாவே சோபித்த தேரரை நேற்று சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுள்ளார்.

Related posts

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மரண தண்டனைக் கைதிகள்

wpengine

ராஜாங்க அமைச்சராக பிரியங்கர ஜயரட்ன இன்று பதவிப்பிரமாணம்

wpengine

சிறுபான்மையின் ஆதரவின்றி ஜனாதிபதி உருவாகாது

wpengine