Uncategorized

அமைச்சர் றிசாத் பதியுதீன்,பிரதமர் ரனில் விக்ரமசிங்க முல்லைத்தீவு விஜயம்



முல்லைத்தீவு முள்ளியவளை விநாயகர் விளையாட்டு மைதானத்தில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக ஐக்கிய தேசிய கட்சியில், இலக்கம் 2 இல் போட்டியிடும் விஜிந்தன் அவர்களை ஆதரித்து, அவரின் தலைமையில் தற்போது நடக்கவிருக்கும் போதுகூட்டத்திற்கு வருகை தரவிருக்கும் அமைச்சர்  றிசாத் பதியுதீன், பிரதமர் ரனில் விக்ரமசிங்க  அவர்களை வரவேற்க பெருந்திரளான மக்கள் காத்துக்கொண்டிருப்பதை படங்களில் காணலாம்

 

4  2

Related posts

ரணிலின் பெயர் வெள்ளியன்று பதிவாகும்

wpengine

நாகப்பாம்பு நாக மாணிக்கத்தை வெளியாக்குவது இப்படித்தான்…

wpengine

குரங்குக்கு வேறு தலையை பொருத்தி ஆபரேஷன்: விஞ்ஞானிகள் சாதனை

wpengine