உள்நாட்டு செய்திகள்

அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் முயற்சியினால் முசலி தேசிய பாடசாலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கான விடுதிக் கட்டிடம் திறந்து வைப்பு…



அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் முயற்சியினால் மன்னார் முசலி தேசிய பாடசாலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இரண்டு மாடிகளைக் கொண்ட ஆசிரியர்களுக்கான விடுதிக் கட்டிடத்தை நேற்று(09) அமைச்சர் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அலிகான் ஷரீப், தவிசாளர்களான சுபியான், முஜாஹிர் , பிரதி தவிசாளர் முகுஸீன் ரைசுதீன் , அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் ரிப்கான் பதியுதீன், கல்வி அதிகாரிகள் உட்பட பிரதேச சபை உறுப்பினர்களும் பங்கேற்றனர்.

-ஊடகப்பிரிவு-

Image may contain: house, sky, tree and outdoor

Image may contain: 12 people, people smiling, people standing, wedding and outdoor

Image may contain: 2 people, people standing

 

Related posts

பெருந்தெருக்கள் அமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாராச்சி இன்று ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில்

wpengine

சிறுநீரக கடத்தல் : ‘பாய்’ கைது..!

wpengine

கைத்தொழில் மற்றும் வர்த்தகம், நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சராக ரிஷாட் பதியுதீன்…

wpengine