உள்நாட்டு செய்திகள்

அமைச்சர் ராஜித மற்றும் மருத்துவர் சங்கத்தினர் மீள் முறுகலில்



சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கும் மருத்துவர் சங்கத்திற்கும் இடையில் மீளவும் மோதல் ஏற்பட்டுள்ளது.

ஒளெடத கட்டுப்பாட்டு அதிகாரசபையின் தலைவர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆகியோர் எவ்வித நியதிகளையும் பின்பற்றாது பணி நீக்கப்பட்டுள்ளதாக மருத்துவர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

எனினும், இந்தக் குற்றச்சாட்டில் எவ்வித உண்மையும் கிடையாது என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

மேலும்,தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியும் உத்தியோகபூர்வமாக தமது ராஜினாமா கடிதங்களை ஒப்படைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இலங்கை மருத்துவர் சங்கம் சுமத்தி வரும் குற்றச்சாட்டுக்களில் எவ்வித உண்மையும் கிடையாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

அரச ஊழியர்களின் கட்டாய ஓய்வு வயது 60 ஆக மாற்றம் : அமைச்சரவை அனுமதி..!

wpengine

ஊரடங்கு சட்டத்தை மீறிய 130 பேர் கைது

wpengine

அறிவுறுத்தல்களுக்கு அமைய லஹிரு வீரசேகரவுக்கு பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி..

wpengine