உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அமைச்சர் மங்கள சமரவீரவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை…



(FASTNEWS|COLOMBO) நிதி அமைச்சர் மங்கள சமரவீரவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையொன்றை சமர்ப்பிக்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன நேற்று(11) கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

பல்வேறு முக்கிய பொருளாதாரத் தரவுகளை வௌிப்படையாக நிதி அமைச்சு பாராளுமன்றத்திற்கு மறைத்துள்ளதாகவும், துல்லியமற்ற வகையில் தகவல்களை வழங்கியுள்ளதாகவும், இலங்கை வரலாற்றில் முதன்முறையாக நிதி செயற்குழு குறிப்பிட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

Related posts

எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக காலி முகத்திடல் வரையான வீதிக்கு பூட்டு..

wpengine

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டீவன் விலகல்

wpengine

ஊடக சுதந்திரத்தில் மூக்கை நுழைக்கிறாரா ஜனாதிபதி

wpengine