உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

UPDATE – அமைச்சர் முஸ்தபாவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை கைச்சாத்து…



மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபாவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சற்றுமுன்னர் ஒன்றிணைந்த கூட்டு எதிர்கட்சியினரால் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

————- UPDATE

அமைச்சர் பைசர் முஸ்தபாவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை…

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபாவிற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியினால் பாராளுமன்றில் நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்று கொண்டுவரப்படவுள்ளதாக அக்கட்சி பிரச்சார செயலாளர் விஜித ஹேரத் இன்று(23) தெரிவித்திருந்தார்.

 

 

#reeshmaa

Related posts

எதிர்வரும் 24 மணித்தியாளங்களுக்குள் இடியுடன் கூடிய மழை…

wpengine

ஜனாதிபதியும் பிரதமரும் ஏற்றிக் கொண்டனர்

wpengine

லலித் வீரதுங்கவின் வெளிநாடு செல்ல அனுமதி கோரிய மனு நிராகரிப்பு…

wpengine