உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

அமைச்சர் பைசர் ஐசிசி முன்னிலையில்…


இலங்கை கிரிக்கெட் இடைக்கால நிர்வாகம் தொடர்பில் மற்றும் கிரிக்கெட் நிறுவனத் தேர்தல் தொடர்பிலும் கலந்துரையாட சர்வதேச கிரிக்கெட் சபை அதிகாரிகளுக்கு அறியப்படுத்த விளையாட்டுத் துறை அமைச்சர் பைசர் முஸ்தபா உள்ளிட்ட குழுவொன்று ஐசிசி இற்கு செல்ல உள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

அதன்படி, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அதிகாரிகளில் ஒருவரான கமல் பத்மசிறி, சட்டமா அதிபர் திணைக்களத்தின் துணை சொலிசிட்டர் ஜெனரல் சுமதி தர்மவர்தன, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஏஷ்லி டி சில்வா உள்ளிட்ட குழுவொன்று இவ்வாறு சர்வதேச கிரிக்கெட் சபை அதிகாரிகளை நாளை(29) சந்திக்க உள்ளனர்.

Related posts

சென்னையில் இன்று ஹபீஸின் பந்து வீச்சு சோதனை

wpengine

தொடர்ந்தும் பழிவாங்கப்பட்டால் கடுமையான தொழிற்சங்கப் போராட்டம் வெடிக்கும் – மின்சார சபை எச்சரிக்கை..

wpengine

பல்கலைக்கழக கல்விக்காக மாணவர்களை உள்வாங்குவதற்கான வெட்டுப்புள்ளிகள் விரைவில் வெளியிடப்படும்…

wpengine