உள்நாட்டு செய்திகள்

அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ FCID முன்னிலையில் ஆஜர்..



கூட்டுறவு மற்றும் உள்ளக வர்த்தக விவகார முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ காவல்துறை நிதி மோசடி விசாரணை பிரிவில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மஹபொல லொத்தரின் அனுமதிப் பத்திரத்தை பெற்றுக்கொடுத்த சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் ஒன்றை வழங்கவே அவர் நிதி ​மோசடி விசாரணை பிரிவில் முன்னிலையானதாக மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இலங்கை அணியின் உலகக் கிண்ண பயணம் மற்றும் ஹத்துருசிங்க குறித்து சங்கா கருத்து…

wpengine

ஏ9 மற்றும் சிறிய வீதிகளில் பயணிக்கும் சாரதிகளுக்கு பொலிஸாரால் விசேட கோரிக்கை…

wpengine

ஆஷஸ் தொடரின் முதலாவது வெற்றி அவுஸ்திரேலியாவுக்கு

wpengine