உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அமைச்சர் சம்பிக்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் இவ்வாரத்தில்..



அமைச்சர் சம்பிக்க ரணவக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை இவ்வாரத்துக்குள் சபாநாயகரிடம் ஒப்படைக்கவுள்ளதாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

இராஜகிரிய பகுதியில் அவரது அமைச்சுக்கு சொந்தமான வாகனத்தில் இளைஞர் ஒருவர் விபத்துக்குள்ளான சம்பவத்தை முன்னிலைப்படுத்தி குறித்த இந்த தீர்மானம் முன்வைக்கப்பட்டுள்ளது.

Related posts

சுதந்திர கட்சியின் மத்திய குழு கூட்டம் 5ஆம் திகதி

wpengine

போராட்டம் காரணமாக போக்குவரத்து பாதிப்பு

wpengine

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 970 [UPDATE]

wpengine