உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அமைச்சர் கபீர் ஹாசீமிற்கு எதிராக லஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு முறைபாடு…



அரச தொழில் முயற்சிகள் அமைச்சர் கபீர் ஹாசீம் விமான கொள்வனவு செய்த போது நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளார் என கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான லொஹான் ரத்வத்தை,பியால் நிஷாந்த, செஹான் சேரசிங்க ஆகியோர் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு முறைபாடு ஒன்றினை பதிவு செய்துள்ளனர்.

ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்திற்கு ஏ 350 என்ற வகையிலான மூன்று எயார் பஸ்களை கொள்வனவு செய்த போது 10 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கொள்வனவு ஸ்ரீ எயார் லைன்ஸ் நிறுவனத்தின் அதிகாரி ஒருவருக்கு சட்டவிரோதமாக வழங்கப்பட்டுள்ளமைக்கு எதிராகவே இந்த முறையாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related posts

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ விளக்கமறியலில்…

wpengine

உயர் பொலிஸ் அதிகாரிகள் 51 பேருக்கு இடமாற்றம்

wpengine

ரிஷாதின் கைது :பிரதேச சபையில் தனி நபர் பிரேரணை

wpengine