ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

அமைச்சரவை மாற்றம் நாளை…



அமைச்சரவை மறுசீரமைப்பு நாளை(12) இடம்பெறவுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் ஊடகமொன்று அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோவிடம் வினவிய போது, ” நேற்று(10) கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் குறித்த இந்த விடயம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டது…” என தெரிவித்துள்ளார்.

Related posts

நாகத்தை விட்டு கணவனை கொலை செய்ய துணிந்த மனைவி!

wpengine

வெப்பத்தை தணிப்பதற்கு…

wpengine

SLPP இல் பாலியல் இலஞ்சம் வழங்கினால் போட்டியிடலாம் : மதுஷா

wpengine