உள்நாட்டு செய்திகள்

அமைச்சரவை பேச்சாளர் – இணைபேச்சாளர்கள் நியமனம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அமைச்சரவையின் ஊடகப்பேச்சாளராக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல நியமிக்கபட்டுள்ளார்.

ரமேஷ்பத்திரன மற்றும் உதய கம்பன்பில ஆகியோர் அமைச்சரவையின் இணை ஊடக பேச்சாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவை கூட்டம் இன்று இடம்பெற்ற நிலையில், இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

Related posts

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு வெளியிடுவதில் தாமதம்

wpengine

விமானங்களுக்கான எரிபொருள் கையிருப்பு குறைந்துள்ளது!

wpengine

மாலிங்கவின் சாம்பியன்ஸ் பயணம் மற்றும் மஹேலவின் பிற்குறிப்பு குறித்து போர்ட் கருத்து..

wpengine